வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை!
மயிலாடுதுறையில் காலியாக உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறையில் இயங்கிவரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான ...