கட்டி முடிக்கப்பட்ட மரப்பாலத்தை திறக்க கோரிக்கை!
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மரப்பாலத்தை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகள் தேவாலயத்தினை சுற்றி பார்த்து பார்வையிட்டு செல்லும் ...