தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரிக்கை!
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்து வரும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. விக்கிரமசிங்கபுரத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு ...