அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சாலையை சீரமைக்கக் கோரிக்கை!
நெல்லையில் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் சாலையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ...