மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாலையோரம் மருத்துவக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருபுவனம் பகுதியில் சாலையோரத்தில், சிலர் மருத்துவக் கழிவுகளை ...