உத்தரகாசி : சற்று நேரத்தில் மீட்புப் பணி தொடக்கம்!
உத்தரகாசி சுரங்கத்திற்குள் பைப் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், தொழிலாளர்களை மீட்கும் பணி சற்று நேரத்தில் தொடங்கும் என உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் ...