சிக்கிமில் சிக்கி தவிக்கும் சுற்றுலாப் பயணிகளில் 200 பேர் மீட்பு!
சிக்கிமில் சிக்கி தவிக்கும் ஆயிரத்து 200 சுற்றுலாப் பயணிகளில் 200 பேர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிக்கிம் மாநிலம், லாச்சுங் பகுதியில் கடந்த 12ஆம் தேதி ...