தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை மீட்பு!
ஆந்திர மாநிலம், தேவநகரம் கிராமத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தேவநகரம் கிராமத்தில் பயன்பாடற்ற கிணறு ஒன்று உள்ள நிலையில், வனப்பகுதியில் ...