மேற்கு வங்கம் : ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்பு!
மேற்கு வங்காளத்தில் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் பத்திரமாக மீட்டார். பங்குரா ரயில் நிலையத்தில் 62 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் ...