கார்வார் கடற்படைத் தளத்தில், கப்பல் துறை, குடியிருப்புகளை அட்மிரல் ஆர். ஹரி குமார் திறந்து வைத்தார்!
கடற்பறவைத் திட்டத்தின் 2-ம் கட்டத்தின் ஒரு பகுதியாக கார்வார் கடற்படைத் தளத்தில், கப்பல் துறை மற்றும் குடியிருப்புகளை கடற்படை அட்மிரல் ஆர். ஹரி குமார் திறந்து வைத்தார். ...