லெபனானில் மக்கள் வசிக்கும் பகுதியில் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள ஹிஸ்புல்லா – வீடியோ வெளியீடு!
லெபனான் நாட்டில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீடியோ வெளியிட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் ...