வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் போராட்டம்!
சிவகங்கை அடுத்த காமராஜர் காலனியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் காலனியில் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் ...