சிவகங்கை காமராஜர் காலனியில் நோட்டீஸ் ஒட்டச் சென்ற அறநிலையத்துறை அதிகாரியை தாக்க முயன்ற குடியிருப்புவாசிகள்!
சிவகங்கை காமராஜர் காலனியில் நோட்டீஸ் ஒட்டச் சென்ற அறநிலையத்துறை அதிகாரியை குடியிருப்புவாசிகள் தாக்க முயன்ற நிலையில், போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிவகங்கையை அடுத்துள்ள காமராஜர் ...
