நாடாளுமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக தீர்மானம்? – ஓம் பிர்லா விளக்கம்!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்தால் விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்படும்,” என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். தலைமைத் ...
