சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராய மரணம் ஆகியவற்றுக்கு எதிராக பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் வந்தே மாதரம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக தலைவர் ...