கச்சத்தீவு தீர்மானம் : திமுகவின் அரசியல் நாடகம் – எச்.ராஜா குற்றச்சாட்டு!
சட்டப்பேரவையில் திமுக கச்சத்தீவை மீட்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றுவது நகைமுரண் மட்டுமல்ல அது அரசியல் நாடகம் என்பதை தமிழக மக்களும், மீனவர்களும் நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்று பாஜக மூத்த ...