வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு சிக்கன் பிரியாணி : உணவக ஊழியர் கைது!
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு சிக்கன் பிரியாணி அனுப்பிய உணவக ஊழியர் கைது செய்யப்பட்டார். நொய்டாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலம், வெஜ் பிரியாணி ...