restoration - Tamil Janam TV

Tag: restoration

பழமை மாறாமல் திருப்பணி – குடந்தை துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனஸ்கோ விருது!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், பழமை மாறாமல் திருப்பணி செய்யப்பட்டதற்காக யுனஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. துக்காச்சி கிராமத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் ...