பிரிட்டனில் புலம் பெயர்ந்தோருக்கான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
புலம்பெயர்ந்த மக்கள் பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெறுவதற்கு தகுதியான கால கட்டத்தை 10 ஆண்டுகளாக உயர்த்தி பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ...