திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நகைகள் சரி பார்க்கும் பணி தொடக்கம்!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஓய்வு பெற்ற நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் கோயில் நகைகள் சரி பார்க்கும் பணி துவங்கியுள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு, இந்தியா உள்ளிட்ட ...