இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் ஓய்வு !
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாபாஸ் நதீம் இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் ஷாபாஸ் நதீம். ...