ரெட்ரோ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!
ரெட்ரோ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ரெட்ரோ திரைப்படம் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடும் ...