Revanth Reddy voted with his wife! - Tamil Janam TV

Tag: Revanth Reddy voted with his wife!

மனைவியுடன் ரேவந்த் ரெட்டி வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தலையொட்டி, தெலங்கானா மாநிலம் மஹபூபா நகர் தொகுதிக்கு உட்பட்ட கோடங்கல் வாக்குச்சாவடியில் அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது மனைவியுடன் வாக்களித்தார்.