குறைவான தொகையில் ஏலம் கேட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பீடு!
திருவண்ணாமலை அருகே மாட்டுச் சந்தை குறைவான தொகையில் ஏலம் எடுக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேளுர் கிராமத்தில் 100 ஆண்டுக்கு மேலாகப் பாரம்பரியமாக மாட்டுச் சந்தை நடைபெற்று வருகின்றது. அங்கு வருடாந்திர குத்தகை சந்தை ஏலம் ...