தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை – சிஏஜி அறிக்கை!
வருவாய் உபரி கொண்ட 16 மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை உள்ளதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் பொருளாதாரச் செயல்திறன் ...