வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் – வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்!
பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் ...