நெல் வாங்க மறுக்கும் அதிகாரிகள் -விவசாயிகள் புகார்!
கன்னியாகுமரி மாவட்டத்தில், வயலிலிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் ஈரமாக இருப்பதால் அதனை எடுக்க முடியாது என்று அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில், ...