லெபனானில் பேஜர் வெடித்து 12 பேர் உயிரிழந்த விவகாரம் – கேரள தொழிலதிபருக்கு தொடர்பு?
லெபனானில் பேஜர் வெடித்து 12 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. லெபனானில் பேஜர் உள்ளிட்ட ...