புதுச்சேரி சட்டப்பேரவையில் அமளி : எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை கவாலர்களால் வெளியேற்றம்!
புதுச்சேரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகளை சிபிஐ கைது செய்தது. இது குறித்து சட்டப்பேரவையில் ...