பிரேசில் மேயர் தேர்தல் வேட்பாளர் விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு!
பிரேசிலில் மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு ஏற்பட்டது. சாவ்பாலோ நகரில் அடுத்த மாதம் மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம், விவாத ...