கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!
சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளால் பாகிஸ்தான் கிரே பட்டியலில் சேர்ந்துவிடும் அபாயம் இருப்பதாகப் பாகிஸ்தான் நிதியமைச்சர் ஔரங்கசீப் அச்சம் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த பேச்சு பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு பகிரங்கமாகவே ...