வரதட்சணை வழக்கு – ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினருக்கு நிபந்தனை ஜாமின்!
வரதட்சணை விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரிதன்யாவின் கணவர் கவின் குமார், அவரது ...