ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து : 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல்!
ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதால், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரம் பகுதியில் சென்னை - பெங்களூர் ...