road blockade - Tamil Janam TV

Tag: road blockade

வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – பொதுமக்கள் சாலை மறியல்!

வேலூரில் மழைநீருடன் கலந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 59-வது வார்டுக்கு உட்பட்ட கன்சால்பேட்டை, இந்திரா நகர், காந்தி நகர் பகுதிகள் ...

மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் உயிரிழப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு!

மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் மரணத்திற்கு நீதிக்கேட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை யாகப்பா ...

நெமிலி அருகே நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் வழியில் பள்ளம் தோண்டி தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

நெமிலி அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் வழியில் பள்ளம் தோண்டி தடை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் ...

ஆண்டிபட்டி அருகே பேருந்து தாமதமாக வருவதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

ஆண்டிபட்டி அருகே அரசு பேருந்து தாமதமாக வருவதால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ...

திருப்பூரில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை : பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பூரில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான பள்ளியில் 1ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து பெற்றோர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.வி.ஆர் ...

பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் – சாலை மறியல்!

பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மின் இழுவை ரயிலில் டிக்கெட் ...

மணப்பாறை அருகே சிறுமி மாயமான விவகாரம் – உறவினர்கள் சாலை மறியல்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுமி மாயமான சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி குடும்பத்தார் சாலை மறியலில் ஈடுபட்டனர். மரவனூர் கிராமத்தைச் சேர்ந்த ...

சத்தியமங்கலம் அருகே ஆற்று நீரை விநியோகம் செய்யக் கோரி குடியிருப்புவாசிகள் சாலைமறியல்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கணபதி நகர் பகுதி மக்கள், தங்களுக்கு ஆற்று நீரை விநியோகம் செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். கணபதி நகரில் நூற்றுக்கும் ...

கணவருடன் கருத்து வேறுபாடு, இளம்பெண் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

சென்னை வண்ணாரப்பேட்டையில் திருமணமாகி ஒரு வருடமே ஆன பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவனை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2023-ஆம் ...

அம்பேத்கர் உருவப்படம் அவமதிக்கப்பட்ட விவகாரம் – சாலை மறியலில் ஈடுபட்ட 32 பேர் வழக்குப்பதிவு!

திருப்பத்தூரில் அம்பேத்கர் உருவப்படம் அவமதிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பட்டியலின மக்கள் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெக்குந்தி பகுதியில் அம்பேத்கர் உருவப்படம் அவமதிக்கப்பட்டதை ...

தஞ்சை அருகே மினி பேருந்து ஓட்டுநர் வெட்டிக்கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

தஞ்சாவூர் அருகே முகமூடி அணிந்து சென்ற கும்பல் மினி பேருந்து ஓட்டுநரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை ...