மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்!
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது. கூணங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களுக்கும், ...