ஸ்ரீபெரும்புதூரில் திடீரென பெயர்ந்து சேதமான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் திடீரெனச் சாலை பெயர்ந்து சேதமானதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். ஸ்ரீபெரும்புதூர் பஜாரில் இருந்து திருவள்ளூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தான்தோன்றி அம்மன் ...
