மியான்மரில் நிலநடுக்கத்தால் இரண்டாக பிளந்த சாலை!
மியான்மரில் நிலநடுக்கத்தால் ரயில் தண்டவாளங்கள் உருக்குலைந்து காணப்பட்டன. அந்நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் அங்குள்ள பியின்மனா நகர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்கள் உருக்குலைந்தன. இதையடுத்து சீரமைப்பு பணியில் ...