ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை கண்டித்து சாலை மறியல்!
புதுக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நமணசமுத்திரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் ...