ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தொடர் மழையால் நிலச்சரிவு! – வீடுகள், சாலைகள் சேதம்!
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 48 மணி நேரமாகத் தொடர்ந்து பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பெடார் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், 10-ற்கும் ...