இந்தியா, சீனா எல்லையில் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் சாலைகள்!
இந்தியா, சீனா எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், இணைப்பை மேம்படுத்தவும் இந்தியா ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் ஏப்ரல் மாதம் வேலை தொடங்கும் ...