வீட்டின் மேற்கூரையை பிரித்து நுழைந்து நகை பறித்த கொள்ளையர்கள்!
திருச்செந்தூர் அருகே வீட்டின் மேற்கூரையைப் பிரித்துப் புகுந்த கொள்ளையர்கள் தனியாக இருந்த மூதாட்டியைக் கத்தியைக் காட்டி மிரட்டித் தாக்கி தங்க நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிமகாராஜபுரம் பகுதியில் மூதாட்டி ஜெயராணி தனியே வசித்துவருகிறார். இவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் காதில் ...