பாஜக பிரமுகர் வீட்டில் கொள்ளை: 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பாஜக பிரமுகர் வீட்டில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொக்கம்பாளையம் பகுதியைச் ...