இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி!- சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
சிவகங்கையில் இந்தியன் வங்கியின் பூட்டை வெடிபொருட்கள் வைத்து உடைக்க முயற்சிக்கும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மானாமதுரை அண்ணா சிலை பகுதியில் செயல்பட்டுவரும் இந்தியன் வங்கியில், ...