இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி மர்ம நபர்கள் கைவரிசை!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை அண்ணாசிலை அருகே செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ...