பாதிரியார் வீட்டில் தங்க நகைகள் கொள்ளை!- 36 சவரன் மீட்பு!
புதுக்கோட்டையில் பாதிரியார் வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மதுரையைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டையை அடுத்த மாலையீடு பகுதியிலுள்ள பாதிரியார் ஜான் தேவ ...