ஏடிஎம் எந்திரத்தில் ரூ.14 லட்சம் கொள்ளை! – 10 தனிப்படைகள் அமைப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து 14 லட்ச ரூபாயை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டிருப்பதாக ...