படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்!
சென்னையில் படப்பிடிப்பில் இருந்த ரோபோ சங்கருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி வந்த ரோபோ சங்கர், வெள்ளித்திரையில் புலி, ...