திருவண்ணாமலையில் இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை உடனடியாக மீட்க நடவடிக்கை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்!
திருவண்ணாமலையில் பாறை வீட்டின் மேல் உருண்டு விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் ...