விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகள் 140 கோடி இந்திய மக்களின் கனவுகளை சுமந்து செல்கிறது : பிரதமர் மோடி
விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகள் சுமைகளை மட்டுமின்றி 140 கோடி இந்திய மக்களின் கனவுகளைச் சுமந்து செல்கிறது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது ...