ரோஹிங்கியா முஸ்லீகளுக்கு இந்தியாவில் குடியேறுவதற்கு உரிமை இல்லை!
சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு, இந்தியாவில் குடியேறுவதற்கும், வசிப்பதற்கும் அடிப்படை உரிமை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு அகதி ...